தாம்பரம் - வேளாங்கண்ணி இடையே செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக சிறப்பு ரயில்.

06087 தாம்பரம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்

தாம்பரத்தில் இருந்து செப்டம்பர் இரவு 7:20க்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3:30க்கு வேளாங்கண்ணி வந்து சேரும்.

தாம்பரம் 7:20 இரவு
செங்கல்பட்டு 7:50
திண்டிவனம் 8:52
விழுப்புரம் 9:40
திருப்பதிரிபுலியூர் 10:22
சிதம்பரம் 10:58
மயிலாடுதுறை 12:07
திருவாரூர் 1:20
நாகப்பட்டினம் 2:30
வேளாங்கண்ணி 3:30 அதிகாலை