சென்னை எழும்பூர் - வேளாங்கண்ணி - சென்னை எழும்பூர் இடையே செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக சிறப்பு ரயில்.

06081 சென்னை எழும்பூர் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்

சென்னை எழும்பூரில் இருந்து ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பர் 4ம் தேதிகளில் இரவு 11:50க்கு புறப்பட்டு மறுநாள் காலை 8மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

ஆகஸ்ட் 24 மற்றும் செப்டம்பர் 4ம் தேதிகளில்
சென்னை எழும்பூர் 11:50 இரவு
தாம்பரம் 00:17
செங்கல்பட்டு 00:49
திண்டிவனம் 1:36
விழுப்புரம் 2:40
திருப்பதிரிபுலியூர் 3:25
சிதம்பரம் 4:05 அதிகாலை
மயிலாடுதுறை 4:45
திருவாரூர் 6:00
நாகப்பட்டினம் 6:50
வேளாங்கண்ணி 8:00 காலை

06082 வேளாங்கண்ணி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்

வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 5ம் தேதிகளில் இரவு 5:20க்கு புறப்பட்டு மறுநாள் காலை 3:15க்கு எழும்பூர் வந்து சேரும்.

ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 5ம் தேதிகளில்
வேளாங்கண்ணி 5:20 மாலை
நாகப்பட்டினம் 6:00
திருவாரூர் 6:50
மயிலாடுதுறை 7:55 இரவு
சிதம்பரம் 9:57
திருப்பதிரிபுலியூர் 10:45
விழுப்புரம் 11:25
திண்டிவனம் 12:12 நள்ளிரவு
செங்கல்பட்டு 1:05
தாம்பரம் 1:37
சென்னை எழும்பூர் 3:15

மேற்கொண்ட தகவலை தெற்கு ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.