ஓணம் பண்டிகை முன்னிட்டு அரக்கோணம், காட்பாடி, சேலம், கோவை வழியாக சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
82635 சென்னை சென்ட்ரல் - கொச்சுவேலி பன்மடங்கு கட்டண சிறப்பு ரயில்

சென்னை சென்ட்ரலில் இருந்து செப்டம்பர் 9ம் தேதி இரவு 7மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பகல் 1:15க்கு கொச்சுவேலி சென்றடையும். இந்த ரயில் தமிழகத்தில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்பத்தூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

06076 கொச்சுவேலி - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்

கொச்சுவேலியில் இருந்து சேயோடேம்பேர் 10ம் தேதி மாலை 6:05க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11:20க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும். இந்த ரயில் தமிழகத்தில் கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

06077 சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் சிறப்பு ரயில்

சென்னை சென்ட்ரலில் இருந்து செப்டம்பர் 11ம் தேதி இரவு 7மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:45க்கு எர்ணாகுளம் சென்றடையும். இந்த ரயில் தமிழகத்தில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்பத்தூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

06078 எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்

எர்ணாகுளத்தில் இருந்து செப்டம்பர் 12ம் தேதி மாலை 5:15க்கு புறப்பட்டு மறுநாள் காலை 5:30க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும். இந்த ரயில் தமிழகத்தில் கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

82637 சென்னை சென்ட்ரல் - கொச்சுவேலி பன்மடங்கு கட்டண சிறப்பு ரயில்

சென்னை சென்ட்ரலில் இருந்து செப்டம்பர் 10ம் தேதி மாலை 3மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9:05க்கு கொச்சுவேலி சென்றடையும். இந்த ரயில் தமிழகத்தில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்பத்தூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

82638 கொச்சுவேலி - சென்னை சென்ட்ரல் பன்மடங்கு கட்டண சிறப்பு ரயில்

கொச்சுவேலியில் இருந்து சேயோடேம்பேர் 11ம் தேதி பகல் 12:40க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5:25க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும். இந்த ரயில் தமிழகத்தில் கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.புதியது பழையவை