"ரயில்வே காவல்துறையின் அவசர தொலைபேசி எண் 182" - "ரயில் மற்றும் டிக்கெட்டுகள் விவரங்களை பெற 139" - "உணவு, சுத்தமின்மை, மருத்துவ உதவிக்கு 138".

Search

சமூக வலைத்தளங்களில் பகிர்வதற்கு

17/08/2019

திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி - திருவனந்தபுரம் இடையே நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சை வழியாக சிறப்பு ரயில்.


06085 திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்
திருவனந்தபுரத்தில் இருந்து ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பர் 4ம் தேதிகளில் இரவு 7:45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:05க்கு வேளாங்கண்ணி வந்து சேரும்.
06086 வேளாங்கண்ணி - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்
வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 5ம் தேதிகளில் இரவு 11:45க்கு புறப்பட்டு மறுநாள் பகல் 1:15க்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

சமூக வலைத்தளங்களில் பகிர்வதற்கு

அதிகம் விரும்பப்பட்ட செய்திகள்