பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பயணிகள் ரயில் அறிவிப்பு

சென்னை/வேலூர் கண்டோன்மெண்ட் - திருவண்ணாமலை சிறப்பு ரயில்
ஆகஸ்ட் 14 மற்றும் 15ம் தேதிகளில் இந்த ரயில் சேவைகள் இயங்கும்.

சென்னை கடற்கரை 6:00 மாலை
திருவள்ளூர் 6:56/6:57
அரக்கோணம் 7:43/7:45 இரவு
காட்பாடி 9:08/9:10
வேலூர் 9:40/9:45
திருவண்ணாமலை 11:25 இரவு

திருவண்ணாமலை - வேலூர் கண்டோன்மெண்ட்/சென்னை சிறப்பு ரயில்
ஆகஸ்ட் 15 மற்றும் 16ம் தேதிகளில் இந்த ரயில் சேவைகள் இயங்கும்.

திருவண்ணாமலை 4:00 அதிகாலை
வேலூர் 5:55/6:00
காட்பாடி 6:18/6;20 காலை 
அரக்கோணம் 7:58/8:00
திருவள்ளூர் 8:34/8:35
சென்னை கடற்கரை 9:35

விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில்
ஆகஸ்ட் 14 மற்றும் 15ம் தேதிகளில் இந்த ரயில் சேவைகள் இயங்கும்.

விழுப்புரம் 9:45 இரவு
திருவண்ணாமலை 11:30 இரவு

திருவண்ணாமலை - விழுப்புரம் சிறப்பு ரயில்
ஆகஸ்ட் 15 மற்றும் 16ம் தேதிகளில் இந்த ரயில் சேவைகள் இயங்கும்.

திருவண்ணாமலை 3:15 அதிகாலை
விழுப்புரம் 5:00 காலை

மேற்கொண்ட சிறப்பு ரயில்கள் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.