சென்னை சென்ட்ரல் - வேளாங்கண்ணி - சென்னை சென்ட்ரல் இடையே அரக்கோணம், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக சிறப்பு ரயில்.

06083 சென்னை சென்ட்ரல் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்

சென்னை சென்ட்ரலில் இருந்து செப்டம்பர் 3ம் தேதி இரவு 8:10க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

சென்னை சென்ட்ரல் 8:10 இரவு
அரக்கோணம் 9:15
காட்பாடி 10:50 இரவு
வேலூர் 11:07
ஆரணி 12:12 நள்ளிரவு
திருவண்ணாமலை 1:05 நள்ளிரவு
விழுப்புரம் 2:35
திருப்பதிரிபுலியூர் 3:25
சிதம்பரம் 4:05 அதிகாலை
மயிலாடுதுறை 4:45
திருவாரூர் 6:00
நாகப்பட்டினம் 6:50
வேளாங்கண்ணி 8:00 காலை

06084 வேளாங்கண்ணி - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்

வேளாங்கண்ணியில் இருந்து செப்டம்பர் 4ம் தேதி மாலை 4:30க்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

வேளாங்கண்ணி 4:30 மாலை
நாகப்பட்டினம் 5:05
திருவாரூர் 6:00
மயிலாடுதுறை 7:05 இரவு
சிதம்பரம் 7:49
திருப்பதிரிபுலியூர் 8:17
விழுப்புரம் 9:02
திருவண்ணாமலை 10:15
போளூர் 10:45
ஆரணி 11:00 இரவு
வேலூர் 12:04 நள்ளிரவு
காட்பாடி 12:35
அரக்கோணம் 1:17
சென்னை சென்ட்ரல் 3:00 அதிகாலை

மேற்கொண்ட தகவலை தெற்கு ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


புதியது பழையவை