திருச்சி - வேளாங்கண்ணி இடையே தஞ்சை, திருவாரூர் வழியாக சிறப்பு ரயில்.

06089 திருச்சி - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்

திருச்சியில் இருந்து செப்டம்பர் 8ம் தேதி மதியம் 1:30க்கு புறப்பட்டு, அன்று மாலை 5:45க்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

திருச்சி 1:30 மதியம்
தஞ்சாவூர் 2:40
திருவாரூர் 4:15 மாலை
நாகப்பட்டினம் 4:55
வேளாங்கண்ணி 5:45