தற்காலிக நிறுத்தங்கள் நீட்டிப்பு - மறு அறிவிப்பு வரும் வரை நின்று செல்லும்.


கோயம்புத்தூர் - திருப்பதி - கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் இன்டர்சிட்டி அதிவிரைவு ரயில், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் மறு அறிவிப்பு வரும் வரை நின்று செல்லும்.

22615 கோயம்புத்தூர் - திருப்பதி இன்டர்சிட்டி ரயில்.
செவ்வாய், வியாழன், வெள்ளி, ஞாயிறு

கோயம்புத்தூர் 6:00 காலை
ஜோலார்பேட்டை 10:04/10:05 காலை
திருப்பதி 1:30 மதியம்

22616 திருப்பதி - கோயம்புத்தூர் இன்டர்சிட்டி ரயில்.
திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமை

திருப்பதி 2:50 மதியம்
ஜோலார்பேட்டை 6:09/6:10 மாலை
கோயம்புத்தூர் 10:40 இரவு

சென்னை சென்ட்ரல் - விஜயவாடா - சென்னை சென்ட்ரல் ஜன்சதாப்தி விரைவு ரயில், நாயுடுபேட்டை ரயில் நிலையத்தில் மறு அறிவிப்பு வரும் வரை நின்று செல்லும்.

12077 சென்னை சென்ட்ரல் - விஜயவாடா ஜன்சதாப்தி விரைவு ரயில்.
செவ்வாய் தவிர

சென்னை சென்ட்ரல் 7:25 காலை
நாயுடுப்பேட்டை 9:04/9:05
விஜயவாடா 2:45 மதியம்

12078 விஜயவாடா - சென்னை சென்ட்ரல் ஜன்சதாப்தி விரைவு ரயில்.
செவ்வாய் தவிர

விஜயவாடா 3:20 மாலை
நாயுடுப்பேட்டை 8:34/8:35 இரவு
சென்னை சென்ட்ரல் 10:35 இரவு

சென்னை சென்ட்ரல் - மங்களூர் - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் மறு அறிவிப்பு வரும் வரை நின்று செல்லும்.

12685 சென்னை சென்ட்ரல் - மங்களூர் அதிவிரைவு ரயில்.
தினமும்

சென்னை சென்ட்ரல் 5:00 மாலை
ஜோலார்பேட்டை 8:04/8:05 இரவு
மங்களூர் 9:05 காலை

12686 மங்களூர் - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில்.
தினமும்

மங்களூர் 4:15 மாலை
ஜோலார்பேட்டை 4:34/4:35 அதிகாலை
சென்னை சென்ட்ரல் 8:00 காலை

சென்னை சென்ட்ரல் - பெங்களூர் - சென்னை சென்ட்ரல் 'பிருந்தாவன்' அதிவிரைவு ரயில், சோளிங்கர் ரயில் நிலையத்தில் மறு அறிவிப்பு வரும் வரை நின்று செல்லும்.

12639 பெங்களூரு பிருந்தாவன் அதிவிரைவு ரயில்.
தினமும்

சென்னை சென்ட்ரல் 7:40 காலை
சோளிங்கர் 9:04/9:05 காலை
பெங்களூர் 1:40 மதியம்

12640 சென்னை சென்ட்ரல் பிருந்தாவன் அதிவிரைவு ரயில்.
தினமும்

பெங்களூரு - 3:00 மாலை
சோளிங்கர் - 6:59/7:00 இரவு
சென்னை சென்ட்ரல் - 9:05 இரவு

மேற்கொண்ட தகவலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.