நாகர்கோவில் - வேளாங்கண்ணி - நாகர்கோவில் இடையே கோவில்பட்டி, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக சிறப்பு ரயில்.

06094 நாகர்கோவில் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்

நாகர்கோவிலில் இருந்து ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 7ம் தேதிகளில் மதியம் 2:25க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 3மணிக்கு வேளாங்கண்ணி வந்து சேரும்.

06093 வேளாங்கண்ணி - நாகர்கோவில் சிறப்பு ரயில்

வேளாங்கண்ணியில் இருந்து செப்டம்பர் 1 மற்றும் 8ம் தேதிகளில் இரவு 10மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11:05க்கு நாகர்கோவில் சென்றடையும்.


இந்த ரயில் வடக்கு பனங்குடி, வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
புதியது பழையவை