கன்னியாகுமரி - மும்பை ஜெயந்தி ஜனதா ரயில் சேவையில் ஆகஸ்ட் 24ம் தேதி வரை மாற்றம்.

16382 கன்னியாகுமரி - மும்பை 'ஜெயந்தி ஜனதா' விரைவு ரயில்.

கன்னியாகுமரியில் இருந்து ஆகஸ்ட் 16ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை புறப்படும் சேவைகள் சோலப்பூர் வரை மட்டுமே செல்லும்.  சோலப்பூர் - மும்பை இடையே ரத்து.

16381 மும்பை - கன்னியாகுமரி 'ஜெயந்தி ஜனதா' விரைவு ரயில்.

மும்பையில் இருந்து ஆகஸ்ட் 17ம் தேதி முதல் ஆகஸ்ட் 25ம் தேதிகளில் புறப்படும் சேவைகள் சோலப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மும்பை - சோலப்பூர் இடையே ரத்து.