ஈரோடு ரயில் நிலையத்தில் பொறியியல் பணி காரணமாக ஆகஸ்ட் 16 முதல் 21ம் தேதி வரை ரயில் சேவையில் அதிரடி மாற்றம். சென்னை, மன்னார்குடி, திருச்சி, மாயவரம் ரயில்கள் ரத்து. மேலும் பல ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்.

முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரம்
ரயில் எண்ரயில் விவரம்தேதி
56100ஈரோடு - சேலம் - மேட்டூர் அணை பயணிகள் ரயில்18.08.19- 22.08.19
56101மேட்டூர் அணை - சேலம் - ஈரோடு பயணிகள் ரயில்17.08.19- 22.08.19
16616கோயம்பத்தூர் - மன்னார்குடி செம்மொழி விரைவு ரயில்18.08.19- 21.08.19
16615மன்னார்குடி - கோயம்பத்தூர் செம்மொழி விரைவு ரயில்17.08.19- 21.08.19
56102சேலம் - மேட்டூர் அணை பயணிகள் ரயில்17.08.19- 21.08.19
56103மேட்டூர் அணை - சேலம் பயணிகள் ரயில்17.08.19- 21.08.19
56107சேலம் - நாமக்கல் - கரூர் பயணிகள் ரயில்17.08.19- 21.08.19
56108கரூர் - நாமக்கல் - சேலம் பயணிகள் ரயில்17.08.19- 21.08.19
56105சேலம் - நாமக்கல் - கரூர் பயணிகள் ரயில்17.08.19- 21.08.19
56106கரூர் - நாமக்கல் - சேலம் பயணிகள் ரயில்17.08.19- 21.08.19
12083மயிலாடுதுறை - கோயம்பத்தூர் ஜனசதாப்தி விரைவு ரயில்17.08.19- 21.08.19
12084கோயம்பத்தூர் - மயிலாடுதுறை ஜனசதாப்தி விரைவு ரயில்17.08.19- 21.08.19
56112ஈரோடு - ஜோலார்பேட்டை பயணிகள் ரயில்17.08.19- 21.08.19
66600கோயம்பத்தூர் - ஈரோடு பயணிகள் ரயில்16.08.19- 21.08.19
66601ஈரோடு - கோயம்பத்தூர் பயணிகள் ரயில்17.08.19- 22.08.19
66602கோயம்பத்தூர் - சேலம் பயணிகள் ரயில்17.08.19- 21.08.19
66603சேலம் - கோயம்பத்தூர் பயணிகள் ரயில்17.08.19- 21.08.19
66608பாலக்காடு டவுன் - ஈரோடு பயணிகள் ரயில்16.08.19- 21.08.19
66609ஈரோடு - பாலக்காடு டவுன் பயணிகள் ரயில்17.08.19- 22.08.19
56846ஈரோடு - ஜோலார்பேட்டை பயணிகள் ரயில்17.08.19- 21.08.19
56845ஜோலார்பேட்டை - ஈரோடு பயணிகள் ரயில்17.08.19- 22.08.19
56712பாலக்காடு டவுன் - திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில்17.08.19- 21.08.19
56713திருச்சிராப்பள்ளி - பாலக்காடு டவுன் பயணிகள் ரயில்17.08.19- 21.08.19
56109திருச்சிராப்பள்ளி - ஈரோடு பயணிகள் ரயில்17.08.19- 21.08.19
56110ஈரோடு - திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில்17.08.19- 21.08.19
56111ஜோலார்பேட்டை - ஈரோடு பயணிகள் ரயில்16.08.19- 21.08.19
12680கோயம்பத்தூர் - சென்னை சென்ட்ரல் இன்டெர்சிட்டி அதிவிரைவு17.08.19- 21.08.19
12679சென்னை சென்ட்ரல் - கோயம்பத்தூர் இன்டெர்சிட்டி அதிவிரைவு17.08.19- 21.08.19
12676கோயம்பத்தூர் - சென்னை சென்ட்ரல் கோவை இன்டெர்சிட்டி அதிவிரைவு17.08.19- 21.08.19
12675சென்னை சென்ட்ரல் - கோயம்பத்தூர் கோவை இன்டெர்சிட்டி அதிவிரைவு17.08.19- 21.08.19
6833கரூர் - நாமக்கல் - சேலம் பயணிகள் ரயில்17.08.19- 21.08.19
6834சேலம் - நாமக்கல் - கரூர் பயணிகள் ரயில்17.08.19- 21.08.19
12681கோயம்பத்தூர் - சென்னை சென்ட்ரல் வாராந்திர அதிவிரைவு ரயில்18.08.19-
12682சென்னை சென்ட்ரல் - கோயம்பத்தூர் வாராந்திர அதிவிரைவு ரயில்16.08.19-
16618கோயம்பத்தூர் - ராமேஸ்வரம் வாராந்திர விரைவு ரயில்20.08.19-
16617ராமேஸ்வரம் - கோயம்பத்தூர் வாராந்திர விரைவு ரயில்21.08.19-


-
பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்
56841திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில், கரூர் - ஈரோடு இடையே ரத்து17.08.19- 21.08.19
56825ஈரோடு - திருநெல்வேலி பயணிகள் ரயில், ஈரோடு - கரூர் இடையே ரத்து17.08.19- 21.08.19
56826திருநெல்வேலி - ஈரோடு பயணிகள் ரயில், கரூர் - ஈரோடு இடையே ரத்து17.08.19- 21.08.19
56842ஈரோடு - திருச்சி, பயணிகள் ரயில் ஈரோடு - கரூர் இடையே ரத்து17.08.19- 22.08.19
56320கோவை - நாகர்கோவில் பயணிகள் ரயில், கோயம்பத்தூர் - திண்டுக்கல் இடையே ரத்து17.08.19- 21.08.19
56319நாகர்கோவில் - கோவை பயணிகள் ரயில், திண்டுக்கல் - கோயம்பத்தூர் இடையே ரத்து17.08.19- 21.08.19
22650ஈரோடு - சென்னை சென்ட்ரல் ஏற்காடு அதிவிரைவு ரயில், ஈரோடு - சேலம் இடையே ரத்து17.08.19- 21.08.19
22649சென்னை சென்ட்ரல் - ஈரோடு ஏற்காடு அதிவிரைவு ரயில், சேலம் - ஈரோடு இடையே ரத்து18.08.19- 20.08.19
கரூர் - நாமக்கல் - சேலம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்கள்
16231மயிலாடுதுறை - மைசூர் விரைவு ரயில்17.08.19- 20.08.19
16235தூத்துக்குடி - மைசூர் விரைவு ரயில்17.08.19- 20.08.19
17616மதுரை - காச்சிகுடா விரைவு ரயில்18.08.19-
12687மதுரை - டெஹ்ராடூன்/சண்டிகர் அதிவிரைவு ரயில்18.08.19- 21.08.19
19567தூத்துக்குடி - ஓகா விரைவு ரயில்18.08.19-
17316வேளாங்கண்ணி - வாஸ்கோடகாமா(கோவா) விரைவு ரயில்20.08.19
11022திருநெல்வேலி - மும்பை தாதர் விரைவு ரயில்19.08.19-
16787திருநெல்வேலி - கட்ரா(ஜம்மு&காஷ்மீர்) விரைவு ரயில்19.08.19-


-
சேலம் - நாமக்கல - கரூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்கள்
16339மும்பை - நாகர்கோவில் விரைவு ரயில்17.08.19-
19568ஓகா - தூத்துக்குடி விரைவு ரயில்17.08.19-
17615காச்சிகுடா - மதுரை விரைவு ரயில்17.08.19-
16232மைசூர் - மயிலாடுதுறை விரைவு ரயில்17.08.19- 20.08.19
16236மைசூர் - தூத்துக்குடி விரைவு ரயில்18.08.1921.08.19
12688டெஹ்ராடூன்/சண்டிகர் - மதுரை அதிவிரைவு ரயில்18.08.19- 21.08.19
16688/16790கட்ரா - திருநெல்வேலி/மங்களூர் விரைவு ரயில்18.08.19-
11021மும்பை தாதர் - திருநெல்வேலி விரைவு ரயில்19.08.19-
17315வாஸ்கோடகாமா(கோவா) - வேளாங்கண்ணி விரைவு ரயில்20.08.19
12688டெஹ்ராடூன்/சண்டிகர் - மதுரை அதிவிரைவு ரயில்21.08.19--

திண்டுக்கல் - பழனி - பொள்ளாச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்கள்
22667நாகர்கோவில் - கோயம்பத்தூர் அதிவிரைவு ரயில்17.08.19- 20.08.19
22669தூத்துக்குடி - கோயம்பத்தூர் அதிவிரைவு ரயில்17.08.19- 20.08.19
பொள்ளாச்சி - பழனி - திண்டுக்கல் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்கள்
22668கோயம்பத்தூர் - நாகர்கோவில் அதிவிரைவு ரயில்17.08.19- 20.08.19
22670கோயம்பத்தூர் - தூத்துக்குடி அதிவிரைவு ரயில்17.08.19- 20.08.19
திண்டுக்கல் - பழனி - பொள்ளாச்சி - பாலக்காடு வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்கள்
16187காரைக்கால் - எர்ணாகுளம் விரைவு ரயில்17.08.19- 20.08.19
16159சென்னை எழும்பூர் - மங்களூர் விரைவு ரயில்17.08.19- 20.08.19
பாலக்காடு - பொள்ளாச்சி - பழனி - திண்டுக்கல் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்கள்
16188எர்ணாகுளம் - காரைக்கால் விரைவு ரயில்17.08.19- 20.08.19
16160மங்களூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில்17.08.19- 20.08.19
நாகர்கோவில் டவுன் - திருவனந்தபுரம் - ஷோரனுர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்கள்
22630திருநெல்வேலி - மும்பை தாதர் அதிவிரைவு ரயில்21.08.19-
புதியது பழையவை