இன்று - ஆகஸ்ட் 11, 2019.
பகல் 12:30க்கு புதுப்பிக்கப்பட்டது

சென்னை புறநகர் ரயில் சேவை

▪கடற்கரை - தாம்பரம் இடையே காலை 10:30 முதல் மதியம் 2:30 வரை அனைத்து புறநகர் சேவைகளும் ரத்து.
▪தாம்பரம் - கடற்கரை இடையே காலை 10:45 முதல் பிற்பகல் 3:10 வரை அனைத்து புறநகர் சேவைகளும் ரத்து.
▪கடற்கரை - வேளச்சேரி - கடற்கரை இடையே காலை 7:50 முதல் மதியம் 2:25 வரை அனைத்து புறநகர் சேவைகளும் ரத்து.

ரத்து செய்யப்படும் ரயில்கள்

▪56650/56651 கண்ணூர் - கோயம்புத்தூர் - கண்ணூர் பயணிகள் ரயில் சேவை முழுமையாக ரத்து.
▪56604 சோரனுர் - கோயம்புத்தூர் பயணிகள் ரயில் முழுமையாக ரத்து.
▪16649 மங்களூர் - நாகர்கோவில் பரசுராம் விரைவு ரயில் முழுமையாக ரத்து.
▪16605 மங்களூர் - நாகர்கோவில் எர்னாட் விரைவு ரயில் முழுமையாக ரத்து.
▪16792 பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி விரைவு ரயில், முழுமையாக ரத்து.
▪16525 கன்னியாகுமரி - பெங்களூர் விரைவு ரயில், முழுமையாக ரத்து.
▪56136/56137 மேட்டுப்பாளையம் - ஊட்டி - மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில், ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை ரத்து.
▪06172 உதகை - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில், ஆகஸ்ட் 11ம் தேதி ரத்து.
▪22610/22609 கோயம்புத்தூர் - மங்களூர் - கோயம்புத்தூர் அதிவிரைவு ரயில்கள் இன்று ரத்து.
▪22607 எர்ணாகுளம் - பணஸ்வாடி அதிவிரைவு ரயில் ரத்து.
▪16858 மங்களூர் - புதுச்சேரி விரைவு ரயில் ரத்து.
▪56324 மங்களூர் - கோயம்புத்தூர் பயணிகள் ரயில் ரத்து.
▪12602 மங்களூர் - சென்னை சென்ட்ரல் மெயில் அதிவிரைவு ரயில் ரத்து.
▪12686 மங்களூர் - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் ரத்து.
▪16528 கண்ணூர் - யஸ்வந்த்பூர் விரைவு ரயில் ரத்து.
56605 கோயம்பத்தூர் - திருச்சூர் பயணிகள் ரயில் ரத்து.
56604 சோரனுர் - கோயம்பத்தூர் பயணிகள் ரயில் ரத்து.
56323 கோயம்பத்தூர் - மங்களூர் பயணிகள் ரயில் ரத்து.
56651 கோவை - கண்ணூர் பயணிகள் ரயில் ரத்து.
▪11028 சென்னை சென்ட்ரல் - மும்பை மெயில் அதிவிரைவு ரயில் இன்று ரத்து.
12685 சென்னை சென்ட்ரல் - மங்களூர் அதிவிரைவு ரயில் ரத்து.
22637 சென்னை சென்ட்ரல் - மங்களூர் வேஸ்ட்கோஸ்ட் அதிவிரைவு ரயில் ரத்து.
▪19419 சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் விரைவு ரயில் ரத்து.

பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்

▪16160 மங்களூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில், மங்களூர் - திருச்சி இடையே ரத்து.
▪16159 சென்னை எழும்பூர் - மங்களுரு விரைவு ரயில், ஆகஸ்ட் 10 சென்னையில் புறப்பட்ட சேவை திருச்சி - மங்களூர் இடையே ரத்து.
▪16335 காந்திதாம் - நாகர்கோவில் விரைவு ரயில், காந்திதாமில் ஆகஸ்ட் 9ம் தேதி புறப்பட்ட சேவை கண்ணூர் - நாகர்கோவில் இடையே ரத்து.
▪12644 டெல்லி - திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில், கோயம்புத்தூர் ரயில் நிலையத்துடன் நிறுத்தம்.
▪22643 எர்ணாகுளம் - பாட்னா அதிவிரைவு ரயில், எர்ணாகுளம் - ஈரோடு இடையே ரத்து.

மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்கள்

▪22620 திருநெல்வேலி - பிலாஸ்பூர் அதிவிரைவு ரயில், மதுரை, கரூர், ஈரோடு வழியாக இயக்கம்
▪17229 திருவனந்தபுரம் - ஹைதெராபாத் சபரி விரைவு ரயில், இன்று திருநெல்வேலி, மதுரை, கரூர், ஈரோடு வழியாக இயக்கம்.

பாலக்காடு - சோரனுர் - திருச்சூர் - எர்ணாகுளம் - திருவனந்தபுரம் தடத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது.
ரத்து மற்றும் பாதையில் இயங்கும் என அறிவிக்கப்பட்ட சில ரயில்கள் மீண்டும் இயங்க துவங்கியுள்ளது.